Tamil Dictionary 🔍

வெட்டிமை

vettimai


கடுமை ; சினம் ; வெட்டியான் தொழில் ; கடுஞ்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுமை. 1. Harshness, roughness; பேச்சு நிஷ்டூரம். உறவற்ற சொல்லாலே வெட்டிமை யெல்லாம் சொல்லவில்லை (திவ். திருப்பா. 15, வ்யா. பக் 149). 2. Harshness of speech; சினம். (சங். அக.) 3. Anger; வெட்டியாணூழியம். (R. T.) 4. Service of a Veṭṭiyāṉ;

Tamil Lexicon


s. the office of a town servant. வெட்டியான், the lowest town servant, one who burns corpses or digs grave; 2. an insect that cuts off the leaves of grain.

J.P. Fabricius Dictionary


கடுமை, சினம்.

Na Kadirvelu Pillai Dictionary


veṭṭimai
n. id.
1. Harshness, roughness;
கொடுமை.

2. Harshness of speech;
பேச்சு நிஷ்டூரம். உறவற்ற சொல்லாலே வெட்டிமை யெல்லாம் சொல்லவில்லை (திவ். திருப்பா. 15, வ்யா. பக் 149).

3. Anger;
சினம். (சங். அக.)

4. Service of a Veṭṭiyāṉ;
வெட்டியாணூழியம். (R. T.)

DSAL


வெட்டிமை - ஒப்புமை - Similar