Tamil Dictionary 🔍

வட்டகை

vattakai


நாட்டுப்பகுதி ; சுற்றுப்பகுதி ; சிறுகிண்ணம் ; வட்டில் ; காண்க : வட்டகைநிலம் ; சில ஊர்களைக்கொண்ட பகுதி ; வண்டிச்சக்கர வட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகிண்ணம். கொடியனார் வெள்ளி வட்டகை யூன்றிவாய் மடுப்ப (சீவக. 938.) 4. Small bowl; பிரதேசம். ஊர் நாற்காத வட்டகை (சிலப். 5, 133, உரை.) 1. Area, region; . 2. See வட்டம்1, 9, 10. . 3. See வட்டகைநிலம். (W.) வட்டில். செம்பொற்றூமணி வட்டகையோடு (காஞ்சப்பு. தழவக். 333). 5. Metal Cup;

Tamil Lexicon


s. place or region round about, வட்டாரம்; 2. an enclosed field.

J.P. Fabricius Dictionary


, [vaṭṭakai] ''s.'' Place or region round about. 2. [''sometimes'' வட்டகைநிலம்.] An enclosed field, அடைப்புநிலம்; [''ex Sa. Vat'a'' to encompass.] இதுஅந்தவட்டகையிலுண்டா. Is it in that place?

Miron Winslow


vaṭṭakai
n. id.
1. Area, region;
பிரதேசம். ஊர் நாற்காத வட்டகை (சிலப். 5, 133, உரை.)

2. See வட்டம்1, 9, 10.
.

3. See வட்டகைநிலம். (W.)
.

4. Small bowl;
சிறுகிண்ணம். கொடியனார் வெள்ளி வட்டகை யூன்றிவாய் மடுப்ப (சீவக. 938.)

5. Metal Cup;
வட்டில். செம்பொற்றூமணி வட்டகையோடு (காஞ்சப்பு. தழவக். 333).

DSAL


வட்டகை - ஒப்புமை - Similar