Tamil Dictionary 🔍

வட்டிகை

vattikai


சித்திரம் எழுதுங் கோல் ; சித்திரம் ; சுற்றளவு ; வட்டம் ; கைம்மணி ; கூடை ; ஒரு விருதுவகை ; ஓர் ஓடவகை ; நால்வகைச் சாந்தினுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை விருது. அலகில்வட்டிகை தழல்விழித்தலால் (கலிங். 333). 5. cf. வட்டில். An item of paraphernalia; சித்திரம். வட்டிகைப் பாவை நோக்கி (சீவக. 2085). (சூடா.) 2. Picture; portrait; சுற்றளவு. 1. Circumference, as of a town; வட்டம் (யாழ். அக.) 2. Circle; நால்வகைச்சாந்துள் ஒன்று. சீதவட்டிகை வாரிவாரி . . . இறைப்ப (இரகு. வாகு. 44). (பிங்.) An unguent, one of nāl-vakai-c-cāntu, q.v.; ஓடவகை. துள்ளியல் வட்டிகை துடுப்பிற் கடைஇ (பெருங். உஞ்சைக். 40, 46). 6. Coracle, wicker-boat; சித்திரமெழுதுங்கோல். வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் (மணி. 4, 57). 1. Painter's brush, drawing pencil; கூடை. (பிங்.) 4. cf. வட்டி2. Basket; கைம்மணி. (யாழ். அக.) 3. Hand-bell;

Tamil Lexicon


s. a basket, கூடை; 2. a hand-bell, கைமணி; 3. a picture or carved work; 4. an unguent, one of the four viz பீதம், கலவை, வட்டிகை and புலி.

J.P. Fabricius Dictionary


, [vṭṭikai] ''s.'' A basket, கூடை, 2. A hand-bell, கைமணி. 3. A picture or carved work, சித்திரம். 4. an unguent, one of the four. See சாந்து. (சது.)

Miron Winslow


vattikai
n. vartikā.
1. Painter's brush, drawing pencil;
சித்திரமெழுதுங்கோல். வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் (மணி. 4, 57).

2. Picture; portrait;
சித்திரம். வட்டிகைப் பாவை நோக்கி (சீவக. 2085). (சூடா.)

vaṭṭikai
n. vṟtta.
1. Circumference, as of a town;
சுற்றளவு.

2. Circle;
வட்டம் (யாழ். அக.)

3. Hand-bell;
கைம்மணி. (யாழ். அக.)

4. cf. வட்டி2. Basket;
கூடை. (பிங்.)

5. cf. வட்டில். An item of paraphernalia;
ஒருவகை விருது. அலகில்வட்டிகை தழல்விழித்தலால் (கலிங். 333).

6. Coracle, wicker-boat;
ஓடவகை. துள்ளியல் வட்டிகை துடுப்பிற் கடைஇ (பெருங். உஞ்சைக். 40, 46).

vaṭṭikai
n. prob. வட்டி-.
An unguent, one of nāl-vakai-c-cāntu, q.v.;
நால்வகைச்சாந்துள் ஒன்று. சீதவட்டிகை வாரிவாரி . . . இறைப்ப (இரகு. வாகு. 44). (பிங்.)

DSAL


வட்டிகை - ஒப்புமை - Similar