Tamil Dictionary 🔍

சவடு

savadu


உவர்மண் ; வண்டல் ; நெரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெரிவு. (யாழ். அக.) 3. Crumpling; வண்டல். (w.) 2. Sediment; உவர்மண். 1. [T. tcavndu, K. savuḷu.] Fuller's earth; earth impregnated with soda;

Tamil Lexicon


சவுடு, s. sediment, வண்டல்; 2. fuller's earth, உவட்டுமண். சவடன், a worthless man. சவட்டு நிலம், a saline, barren soil. சவட்டுப்பு, alkali, salt produced from earth impregnated with soda.

J.P. Fabricius Dictionary


, [cvṭu] ''s.'' Sediment, வண்டல். 2. Fuller's earth, earth impregnated with Soda, உவட் டுமண். ''(c.)''

Miron Winslow


cavaṭu,
n.
1. [T. tcavndu, K. savuḷu.] Fuller's earth; earth impregnated with soda;
உவர்மண்.

2. Sediment;
வண்டல். (w.)

3. Crumpling;
நெரிவு. (யாழ். அக.)

DSAL


சவடு - ஒப்புமை - Similar