வீடு
veedu
மனை ; விடுகை : விடுதலை ; வினைநீக்கம் ; முடிவு ; அழித்தல் ; படைப்பு ; வீடுபேறு ; துறக்கம் ; இராசி ; சதுரங்கத்தில் காய்கள் இருத்தற்குரிய இடம் ; தேற்றாமரம் ; ஒன்றைக் குறிக்கும் குழூஉக்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதுரங்கத்தில் காய்களிருத்தற்கு உரிய தானம். Loc. 11. Squares, as of a chess board; கட்டாட்டத்திற் பழமெடுத்தற்குரிய இடம். 12. Winning place or goal in a board of an indoor game; See தேற்றா. காழிருள் வீடும் (பெருங். உஞ்சைக். 41, 33). 13. Clearing nut tree. ஒன்றைக் குறிக்குங்குழுஉக்குறி. (தைலவ.) 14. A cant term signifying one; இராசி. Loc. 10. (Astrol.) Zodiacal sign; சுவர்க்கம். வீரிய ரெய்தற் பால வீடு (பு. வெ. 8, 30). 8. Svarga, Indra`s heaven; மனை. வீடறக் கவர்ந்த (பு. வெ. 3, 15, கொளு). 9. House, habitation, abode; மோட்சம். வீடுடையா னிடை (திவ். திருவாய். 1, 2, 1). 7. Heaven, as the final release or liberation; சிருட்டி. (திவ். திருவாய். 8,10,6, பன்னீ.) 6. Creation: விடுகை. நட்டபின் வீடில்லை (குறள், 791). 1. Leaving; விடுதலை. நெடுங்கை விலங்கின் வீடுபெறல் யாதென (பெருங். நரவாண. 3,107). 2. Emancipation, freedom, liberation; வினைநீக்கிம். வீடெனப்படும் வினைவிடுதல் (சீவக. 2846). 3. Freedom from the bondage of karma; முடிவு. (பிங்.) 4. Completion; settlement; end; சங்காரம். நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடு பேறு (திவ். திருவாய். 8,10,6). 5. Dissolution of the universe;
Tamil Lexicon
s. a house, இருப்பிடம்; 2. emancipation from births, heavenly felicity, மோட்சம்; 3. constellation or a house of a planet; 4. leaving, விடல். வீடுகட்ட, to build a house. வீடு குடிபுக, to engage a house etc. வீடு தூங்கி, a hanger-on, a sponger. வீடு (முத்திப்) பேறு, obtaining heaven. வீடும் விளக்குமாய்வைக்க, to provide one a living. வீடெடுக்க, to lay the foundation of a building. வீட்டார், வீட்டு மனுஷர், domestics, people living in the house, members of the family. வீட்டாள், a servant in the house. வீட்டிறப்பு, the eaves of a house.
J.P. Fabricius Dictionary
viiTu வீடு house; household
David W. McAlpin
vīṭu
n. விடு-. [K. bīdu.]
1. Leaving;
விடுகை. நட்டபின் வீடில்லை (குறள், 791).
2. Emancipation, freedom, liberation;
விடுதலை. நெடுங்கை விலங்கின் வீடுபெறல் யாதென (பெருங். நரவாண. 3,107).
3. Freedom from the bondage of karma;
வினைநீக்கிம். வீடெனப்படும் வினைவிடுதல் (சீவக. 2846).
4. Completion; settlement; end;
முடிவு. (பிங்.)
5. Dissolution of the universe;
சங்காரம். நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடு பேறு (திவ். திருவாய். 8,10,6).
6. Creation:
சிருட்டி. (திவ். திருவாய். 8,10,6, பன்னீ.)
7. Heaven, as the final release or liberation;
மோட்சம். வீடுடையா னிடை (திவ். திருவாய். 1, 2, 1).
8. Svarga, Indra`s heaven;
சுவர்க்கம். வீரிய ரெய்தற் பால வீடு (பு. வெ. 8, 30).
9. House, habitation, abode;
மனை. வீடறக் கவர்ந்த (பு. வெ. 3, 15, கொளு).
10. (Astrol.) Zodiacal sign;
இராசி. Loc.
11. Squares, as of a chess board;
சதுரங்கத்தில் காய்களிருத்தற்கு உரிய தானம். Loc.
12. Winning place or goal in a board of an indoor game;
கட்டாட்டத்திற் பழமெடுத்தற்குரிய இடம்.
13. Clearing nut tree.
See தேற்றா. காழிருள் வீடும் (பெருங். உஞ்சைக். 41, 33).
14. A cant term signifying one;
ஒன்றைக் குறிக்குங்குழுஉக்குறி. (தைலவ.)
DSAL