Tamil Dictionary 🔍

கவடு

kavadu


மரக்கிளை ; கவருள்ள மரக்கிளை ; இடைச்சந்து ; ஓரளவை ; யானைக் கழுத்தில் கட்டும் கயிறு ; கபடம் ; உட்பிரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துடைச்சந்து. அவன் கவட்டிலே நுழைந்தான். 3. Fork of the legs; யானைக்கழுத்திடு கயிறு. (திவா.) 4. Rope of an elephant's neck; கவருள்ள மரக்கிளை. 2. Forked branch; அடிவைப்பு. (J.) 6. Stride, pace; கபடம், பிரியக்கருதினான் கவடுபோலும் (இறை. 51, உரை). Fraud, guile; உட்பிரிவு. கார்ப்பண்யத்தின் கவடுகளையெல்லாம் (ரஹஸ்ய. 504). Section, ramification; பகுப்பு. கவடுபடக் கவைஇய . . . உந்தி (மலைபடு. 34). 5. Separation, division; மரக்கிளை. காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட்டு (சீவக. 1389). 1. Branch of a tree;

Tamil Lexicon


s. forked branch of a tree, கப்புக் கவடு; 2. spreading of legs, a stride, a pace, இடப்படி; 3. fraud, deceit, see கபடு; 3. rope of an elephant's neck; 4. fork of the legs, துடைச்சந்து. அவன் கவட்டிலே நுழைந்தான், he passed between the extended legs of the other, he has submitted to him. கவடுள்ள மனம், a cunning deceitful mind. கவட்டடி, stride, pace; 2. private parts, ஆண்குறி அல்லது பெண்குறி. கவட்டு நெஞ்சன், a cunning artful person. கவடுபடல், being separated or divided கவட்டுக் கால், bandy legs. கவட்டை, fork of a branch, fork of the legs.

J.P. Fabricius Dictionary


, [kvṭu] ''s.'' A branch of a tree, மரக் கிளை. 2. A forked branch, கவர்க்கோடு, 3. A rope for the neck of beasts, a halter, கழுத்திடுகயிறு. 4. An elephant rope,யானை கட்டுங்கயிறு. ''(p.)'' 5. ''[prov.]'' The opening of the thighs whether extended or not, தொ டைச்சந்து. 6. ''[vul.]'' Fraud, deceit, கபடம். 7. A stride, the length of a step, a pace, இடப்படி. அவன்கவட்டிலேநுழைந்தான். He passed be tween the extended legs of the other; i. e. he has submitted to him.

Miron Winslow


kavaṭu
n. கவர். [T. kavaṭa.]
1. Branch of a tree;
மரக்கிளை. காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட்டு (சீவக. 1389).

2. Forked branch;
கவருள்ள மரக்கிளை.

3. Fork of the legs;
துடைச்சந்து. அவன் கவட்டிலே நுழைந்தான்.

4. Rope of an elephant's neck;
யானைக்கழுத்திடு கயிறு. (திவா.)

5. Separation, division;
பகுப்பு. கவடுபடக் கவைஇய . . . உந்தி (மலைபடு. 34).

6. Stride, pace;
அடிவைப்பு. (J.)

kavaṭu
n. kapaṭa.
Fraud, guile;
கபடம், பிரியக்கருதினான் கவடுபோலும் (இறை. 51, உரை).

kavaṭu
n.
Section, ramification;
உட்பிரிவு. கார்ப்பண்யத்தின் கவடுகளையெல்லாம் (ரஹஸ்ய. 504).

DSAL


கவடு - ஒப்புமை - Similar