Tamil Dictionary 🔍

வாடு

vaadu


வாடற்பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாடற் பூ. ஈங்கைவா டுதிர்புக (கலித். 31). Faded flower;

Tamil Lexicon


III. v. i. wither, fade, die away (as a plant), சோம்பு; 2. shrink grow dry, வதங்கு; 3. be emaciated, grow weak, மெலி; 4. be sad, pine away, சோர். வாடல், v. n. withering, fading. வாடல் வெற்றிலை, dried betel-leaf. வாடாமல்லிகை, an amaranth, gomphrena globosa. வாடாமல் வைக்க, to preserve from drying up.

J.P. Fabricius Dictionary


, [vāṭu] கிறேன், வாடினேன், வேன், வாட, ''v. n.'' To wither, to fade, to die--as a plant, சோம்ப. 2. To be emaciated, to be come weak, இளைக்க. 3. To shrink, desicate, grow dry, வதங்க. 4. ''[fig.]'' To pine away. அவன்முகம்வாடவில்லை.......His face is not turned pale. சேவகர்க்குவாடாதவன்கண்வனப்பு. Soldiers are adorned by unshrinking bravery. (''Ell.'' 292.) பீடைவரினும்வாடாதிரு. Though affliction betide thee, pine not. ''(Avv.)''

Miron Winslow


vāṭu
n. வாடு-.
Faded flower;
வாடற் பூ. ஈங்கைவா டுதிர்புக (கலித். 31).

DSAL


வாடு - ஒப்புமை - Similar