வறடு
varadu
வறட்சி ; ஈனாத பசு முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வறட்சி. 1. Dryness, meagreness; ஈனாத பசு முதலியன. வறட்டைக் குனிந்து குளகிட்டுப் பாலைக்கறந்து (திருமந். 505). 2. Barren animal, as cow;
Tamil Lexicon
s. (obliq. வறட்டின்), dryness, meagreness, வறண்டது; 2. barrenness, sterility, மலடு. வறடன், (fem. வறடி) a very lean man, an impotent man. வறடி, a barren woman. வறட்டுமாடு, a barren cow.
J.P. Fabricius Dictionary
வரடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [vṟṭu] ''s.'' [''gen.'' வறட்டின்.] Dryness, meagerness, வறண்டது. 2. ''(met.)'' Barren ness, sterility, மலடு; [''ex'' வறள்.]
Miron Winslow
vaṟaṭu
n. வறள்-. [K. baṟaṭu.]
1. Dryness, meagreness;
வறட்சி.
2. Barren animal, as cow;
ஈனாத பசு முதலியன. வறட்டைக் குனிந்து குளகிட்டுப் பாலைக்கறந்து (திருமந். 505).
DSAL