வட்டம்போடுதல்
vattampoaduthal
காண்க : வட்டமிடுதல் ; சூடடிக்க நெற்கதிர்களை நிலத்திற் பரப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூடடிக்க நெற்கதிர்களை நிலத்திற் பரப்புதல்.--tr. 2. To spread sheaves of paddy on the threshing-floor for being threshed; . 1. See வட்டமிடு-. (W.) . 3. See வட்டமிடு.
Tamil Lexicon
vaṭṭam-pōṭu-
v. வட்டம்1+. intr.
1. See வட்டமிடு-. (W.)
.
2. To spread sheaves of paddy on the threshing-floor for being threshed;
சூடடிக்க நெற்கதிர்களை நிலத்திற் பரப்புதல்.--tr.
3. See வட்டமிடு.
.
DSAL