Tamil Dictionary 🔍

கடம்படுதல்

kadampaduthal


நேர்ந்துகொள்ளுதல் ; கோபங் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர்ந்து கொள்ளுதல். கருவயிறுறுகெனக் கடம்படுவோரும் (பரிபா. 8, 106). To devote, as fruits etc. to the temple, in pursuance of a vow; கோபமடைதல். (சிலப். 29, காவற்பெண்டுசொல்.) To be angry, to grow indignant;

Tamil Lexicon


kaṭam-paṭu-
v. tr. கடம்1 +.
To devote, as fruits etc. to the temple, in pursuance of a vow;
நேர்ந்து கொள்ளுதல். கருவயிறுறுகெனக் கடம்படுவோரும் (பரிபா. 8, 106).

kaṭam-paṭu-
v. intr. கடம்2 +.
To be angry, to grow indignant;
கோபமடைதல். (சிலப். 29, காவற்பெண்டுசொல்.)

DSAL


கடம்படுதல் - ஒப்புமை - Similar