Tamil Dictionary 🔍

வட்டித்தல்

vattithal


வட்டமாதல் ; சுழலுதல் ; உறுதிமொழி யெடுத்தல் ; தாளம்போடல் ; தோள் புடைத்தல் ; சுழற்றுதல் ; உருட்டுதல் ; பரிமாறுதல் ; கட்டுதல் ; எழுதுதல் ; வளைத்தல் ; கடிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதிக்கினை பண்ணுதல். வட்டித்துவிட்டா ளெறிந்தாள் (சிலப். 21, 45). 3. To swear; to take an oath; தாளவொற்றறுத்தல். (சூடா.)-tr. 4. (Mus.) To beat time; தோள்புடைத்தல். செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார் (பழமொ. 326). 1. To slap one's own shoulders, in defiance or challenge; சுழற்றுதல். மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து (புறநா. 42). 2. To whirl; to swing round; உருட்டுதல். கழகத்துத் தவிராது வட்டிப்ப (கலித். 136). 3. To roll; to throw, as dice; பரிமாறுதல். (W.) 4. To serve, as an item of a meal; கட்டுதல். அலகில் மாலை யார்ப்பவட்டித்து (புறநா. 394). 5. To tie; எழுதுதல். (சிலப். 21, 46, அரும்.) 6. To write; வளைத்தல். (இலக். அக.) 7. To bend; கடிதல். அவன் என்னை வட்டித்தான். (W.) 8. To reprove, reprimand, censure; சுழலுதல். வட்டித்துப் புயலே றுரைஇய வியலிரு ணடுநாள் (அகநா. 218). 2. To revolve; to move round and round; to gyrate; வட்டமாதல். (யாழ். அக.) 1. To be round in shape;

Tamil Lexicon


vaṭṭi-
11 v. வட்டம்1. [K. baddisu.] intr.
1. To be round in shape;
வட்டமாதல். (யாழ். அக.)

2. To revolve; to move round and round; to gyrate;
சுழலுதல். வட்டித்துப் புயலே றுரைஇய வியலிரு ணடுநாள் (அகநா. 218).

3. To swear; to take an oath;
பிரதிக்கினை பண்ணுதல். வட்டித்துவிட்டா ளெறிந்தாள் (சிலப். 21, 45).

4. (Mus.) To beat time;
தாளவொற்றறுத்தல். (சூடா.)-tr.

1. To slap one's own shoulders, in defiance or challenge;
தோள்புடைத்தல். செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார் (பழமொ. 326).

2. To whirl; to swing round;
சுழற்றுதல். மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து (புறநா. 42).

3. To roll; to throw, as dice;
உருட்டுதல். கழகத்துத் தவிராது வட்டிப்ப (கலித். 136).

4. To serve, as an item of a meal;
பரிமாறுதல். (W.)

5. To tie;
கட்டுதல். அலகில் மாலை யார்ப்பவட்டித்து (புறநா. 394).

6. To write;
எழுதுதல். (சிலப். 21, 46, அரும்.)

7. To bend;
வளைத்தல். (இலக். அக.)

8. To reprove, reprimand, censure;
கடிதல். அவன் என்னை வட்டித்தான். (W.)

DSAL


வட்டித்தல் - ஒப்புமை - Similar