Tamil Dictionary 🔍

வருடித்தல்

varutithal


மழைபொழிதல் ; சொரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வருஷி-. தழையு மாரி வருடியா தோர்வருடம் (திருவிளை. மேருவை. 6).

Tamil Lexicon


varuṭi
11 v. tr. & intr.vṟṣ.
See வருஷி-. தழையு மாரி வருடியா தோர்வருடம் (திருவிளை. மேருவை. 6).
.

DSAL


வருடித்தல் - ஒப்புமை - Similar