Tamil Dictionary 🔍

சுவடித்தல்

suvatithal


தின்னுதல் ; ஒப்பனைசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தின்னுதல். கர்க்கடகத்தைச் சுவடிச் சியங்குஞ் சூனரி. (பதினொ. ஆளு. திருமும்.25). To eat, devour; அலங்கரித்தல்.கோயிலில் இப்பொழுது வாகனஞ் சுவடிக்கிறார்கள். Nā. To decorate;

Tamil Lexicon


cuvaṭi,
11. v. tr. svad.
To eat, devour;
தின்னுதல். கர்க்கடகத்தைச் சுவடிச் சியங்குஞ் சூனரி. (பதினொ. ஆளு. திருமும்.25).

cuvaṭi,
11. v. tr. cf. சோடி-.
To decorate;
அலங்கரித்தல்.கோயிலில் இப்பொழுது வாகனஞ் சுவடிக்கிறார்கள். Nānj.

DSAL


சுவடித்தல் - ஒப்புமை - Similar