Tamil Dictionary 🔍

கடுமொழி

kadumoli


கடுமையான சொல் , வன்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுமையான சொல். கடுமொழியுங் கையிகந்த தண்டமும் (குறள், 567). Harsh word;

Tamil Lexicon


kaṭu-moḷi
n. கடு-மை +.
Harsh word;
கடுமையான சொல். கடுமொழியுங் கையிகந்த தண்டமும் (குறள், 567).

DSAL


கடுமொழி - ஒப்புமை - Similar