Tamil Dictionary 🔍

வாய்மொழி

vaaimoli


சொல் ; உண்மையான மொழி ; வாயினாற் சொல்வது ; வேதம் ; காண்க : திருவாய்மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. Tiruvāymoḻi. See திருவாய்மொழி. அவ்வாய்மொழியை யாரு மறையென்ப (பெருந்தொ. 1820). எழுத்துமூலமின்றி வாயாற் கூறுஞ் சொல். 2. Oral declaration; வேதம். மாயாவாய்மொழி யுரைதா (பரிபா. 3, 11). 4. The Vēdas; வார்த்தை 1. Speech; உண்மைமொழி. வாய்மொழி வாயர் நின்புக ழேத்த (பதிற்றுப். 37, 2). 3. Truth; true word;

Tamil Lexicon


vāy-moḻi
n. id.+மொழி2.
1. Speech;
வார்த்தை

2. Oral declaration;
எழுத்துமூலமின்றி வாயாற் கூறுஞ் சொல்.

3. Truth; true word;
உண்மைமொழி. வாய்மொழி வாயர் நின்புக ழேத்த (பதிற்றுப். 37, 2).

4. The Vēdas;
வேதம். மாயாவாய்மொழி யுரைதா (பரிபா. 3, 11).

5. Tiruvāymoḻi. See திருவாய்மொழி. அவ்வாய்மொழியை யாரு மறையென்ப (பெருந்தொ. 1820).
.

DSAL


வாய்மொழி - ஒப்புமை - Similar