Tamil Dictionary 🔍

வடபொழில்

vadapolil


வடக்கிலுள்ள நாட்டுப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடக்கிலுள்ள பிரதேசம். நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடை (பரிபா, 5, 8). Northern region;

Tamil Lexicon


vaṭa-poḻil,
n. id.+.
Northern region;
வடக்கிலுள்ள பிரதேசம். நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடை (பரிபா, 5, 8).

DSAL


வடபொழில் - ஒப்புமை - Similar