வடிசல்
vatisal
நீர் முதலியன வடிதல் ; வடிக்கை ; வடித்த சோறு ; நீளுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடித்த சோறு. வடிசல்நைவேத்தியம். (J.) 2. Rice boiled and strained; வடிக்கை. 1. Straining, filtering; நீர் முதலியன வற்றுகை. 1. Ebbing; decreasing; நீளுகை. 2. Being long, lengthening;
Tamil Lexicon
வடிதல்.
Na Kadirvelu Pillai Dictionary
--வடிதல்--வடியல், ''v. noun.'' Ebbing; decreasing, வற்றல். 2. Being long, lengthening, நீளம். (சது.)
Miron Winslow
vaṭical,
n. வடி1-. (W.)
1. Ebbing; decreasing;
நீர் முதலியன வற்றுகை.
2. Being long, lengthening;
நீளுகை.
vatical,
n. வடி2-.
1. Straining, filtering;
வடிக்கை.
2. Rice boiled and strained;
வடித்த சோறு. வடிசல்நைவேத்தியம். (J.)
DSAL