Tamil Dictionary 🔍

வஞ்சை

vanjai


சேரர் தலைநகரான கருவூர் ; கொடுங்கோளூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வஞ்சி3, 9, 10. வஞ்சையப்பர்க் கறிவிப்பதே (தேவா. 1167, 10).

Tamil Lexicon


vanjcai
n. வஞ்சி3.
See வஞ்சி3, 9, 10. வஞ்சையப்பர்க் கறிவிப்பதே (தேவா. 1167, 10).
.

DSAL


வஞ்சை - ஒப்புமை - Similar