வற்சை
vatrsai
மலட்டுப்பசு ; குழந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வற்சன். (w.) மலட்டுப்பசு. (w.) Barren cow;
Tamil Lexicon
s. a barren cow, மலட்டுப்பசு; 2. a term of endearment to an infant, குழந்தை.
J.P. Fabricius Dictionary
, [vaṟcai] ''s.'' A term of endearment to an infant, or scholar, குழந்தை. 2. A barren cow, மலட்டுப்பசு. W. p. 731.
Miron Winslow
vaṟcai
n.
See வற்சன். (w.)
.
vaṟcai
n. vatsā.
Barren cow;
மலட்டுப்பசு. (w.)
DSAL