Tamil Dictionary 🔍

வாஞ்சை

vaanjai


விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருப்பம். வன்சுதை தீற்றுஞ் சாலை வாஞ்சையின் வருகின்றாளை (குற்றா. தல. தக்கன்வேள் விச். 117). Affection; earnest desire;

Tamil Lexicon


வாஞ்சனை, வாஞ்சனம், s. a passionate longing, great desire, eager wish, ஆசை.

J.P. Fabricius Dictionary


ஆசை.

Na Kadirvelu Pillai Dictionary


vānjcai
n. vānjchā.
Affection; earnest desire;
விருப்பம். வன்சுதை தீற்றுஞ் சாலை வாஞ்சையின் வருகின்றாளை (குற்றா. தல. தக்கன்வேள் விச். 117).

DSAL


வாஞ்சை - ஒப்புமை - Similar