Tamil Dictionary 🔍

பஞ்சை

panjai


பஞ்சம் ; வறுமை ; ஏழை ; வலுவில்லான் ; சிறுமைத்தனம் உள்ளவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாண்டிய வேளாளரின் வகையான். Loc. 6. A sub-division of Pāṇṭiya Vēḷāḷas தரித்திரம். (யாழ்.அக.) 2. Indigence, poverty. பஞ்சம். காலம் நிரம்பப் பஞ்சையாயிருக்கிறது. 1. Famine ஏழை. இந்தப் பஞ்சைகள் முகம்பாரும் (சர்வசமய.188). 3.[T.paca, K. paje.] Poor, helpless, indigent person. பலமற்ற ஆள். 4. Emaciated, weak person அற்பத்தனமுள்ளவ-ன்-ள். அப்பஞ்சைகள் வங்கணம் போதும் (தனிப்பா. i, 412, 49). 5. Mean-minded person.

Tamil Lexicon


s. poverty, தரித்திரம்; 2. a poor, indigent person, எளியன்; 3. a weak person, பலவீனன். பஞ்சைகள், பஞ்சையர், poor people, beggars. பஞ்சைக் கோலம், mean attire, beggarly dress. பஞ்சைத்தனம், low condition, baseness; 2. niggardliness. பஞ்சைப் பொட்டிமகன், a vile wretch.

J.P. Fabricius Dictionary


, [pñcai] ''s.'' Indigence, poverty, தரித் திரம். 2. A poor, indigent, person, இரப் போன். 3. An emaciated and weak per son, பலவீனன். ''(c.)''

Miron Winslow


panjcai
n. பஞ்சம்.
1. Famine
பஞ்சம். காலம் நிரம்பப் பஞ்சையாயிருக்கிறது.

2. Indigence, poverty.
தரித்திரம். (யாழ்.அக.)

3.[T.panjca, K. panjje.] Poor, helpless, indigent person.
ஏழை. இந்தப் பஞ்சைகள் முகம்பாரும் (சர்வசமய.188).

4. Emaciated, weak person
பலமற்ற ஆள்.

5. Mean-minded person.
அற்பத்தனமுள்ளவ-ன்-ள். அப்பஞ்சைகள் வங்கணம் போதும் (தனிப்பா. i, 412, 49).

6. A sub-division of Pāṇṭiya Vēḷāḷas
பாண்டிய வேளாளரின் வகையான். Loc.

DSAL


பஞ்சை - ஒப்புமை - Similar