வஞ்சனை
vanjanai
தந்திரம் ; பொய் ; மாயம் ; காண்க : வஞ்சனைப்புணர்ப்பு ; ஆணை ; தெய்வப்பெண் ; பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய (திருவாச. 1, 55). 1. See வஞ்சகம், 1, 2. மாயை. (பிங்.) வஞ்சனை மானின்பின் மன்னைப்போக்கி (கம்பரா. உருக்காட். 17). 2. Illusion; . 3. See வஞ்சனைப் புணர்ப்பு. சித்திரவஞ்சனை புல்லியவறிந்து (சிலப். 3, 56). பொய். (பிங்.) 4. Lie, falsehood; சபதம் (W.) 5. Oath; asseveration; தெய்வப்பெண். (பிங்.) 6. Goddess; பெண். (பிங்.) 7. Woman;
Tamil Lexicon
, [vañcaṉai] ''s.'' Deceit, as வஞ்சனம். 2. A lie. falsehood, as பொய். 3. Hypocrisy, dissimulation, as மாயம். ''(c.)'' 4. An oath, a vow, ஆணை. 5. A goddess, தெய்வப்பெண்.
Miron Winslow
vanjcaṉai
n. vanjcanā.
1. See வஞ்சகம், 1, 2.
புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய (திருவாச. 1, 55).
2. Illusion;
மாயை. (பிங்.) வஞ்சனை மானின்பின் மன்னைப்போக்கி (கம்பரா. உருக்காட். 17).
3. See வஞ்சனைப் புணர்ப்பு. சித்திரவஞ்சனை புல்லியவறிந்து (சிலப். 3, 56).
.
4. Lie, falsehood;
பொய். (பிங்.)
5. Oath; asseveration;
சபதம் (W.)
6. Goddess;
தெய்வப்பெண். (பிங்.)
7. Woman;
பெண். (பிங்.)
DSAL