Tamil Dictionary 🔍

வஞ்சி

vanji


பெண் ; வஞ்சிப்பா ; மருத யாழ்த்திறத்துள் ஒன்று ; வஞ்சிக்கொடி ; சீந்திற்கொடி ; புறத்திணையுள் மண்கொள்ளப் பகைவர்மேற் செல்வதைக் கூறுவது ; அரசன் வஞ்சிப்பூவைத் தலையிற் சூடிப் பகைவர் நாட்டைக் கொள்ளுமாறு அவர்மேற் செல்லக் கருதியதைக் கூறும் புறத்துறை ; சேரர் தலைநகரான கருவூர் ; கொடுங்கோளூர் ; சேரநாடு ; குடை ; காண்க : கூகைநீறு ; படகு ; கோயிலிற் காணிக்கை ; செலுத்தும் உண்டியல் பெட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடை. (பிங்.) 12. Umbrella; . 11. See வஞ்சிநாடு. கொடுங்கோளுர். வஞ்சிமணிவா யிலையணைந்தார் (பெரியபு. வெள்ளானைச். 22). 10. Koduṅkōḷūr; சேரர் தலைநகரான கருவூர். வாடாவஞ்சி வாட்டும் (புறநா. 39, 17). 9. Karūr, capital of the Cēra country; See தருமதேவதை. (யாழ். அக.) 8. The Goddess of Dharma. பெண். (பிங்.) 7. Woman; அரசன் வஞ்சிமலரைத் தலையிற்சூடிப் பகைவர் நாட்டைக் கொள்ளுமாறு அவர் மேற்செல்லக் கருதியதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 1.) 6. (Puṟap.) Theme describing the decision of a king to wear the vaci flowers on his head and to advance against his enemies, with a view to annexing their territories; புறத்திணையுள் மண்கொள்ளப் பகைவர்மேற் செல்வதைக் கூறுவது. (தொல். பொ. 62.) 5. (Puṟap.) Major theme describing the advance of a king against his enemies with a view to annexing their terroties, one of puṟattiṇai, q.v.; See சீந்தில். (மூ. அ.) 4. Gulancha. See ஆற்றிலுப்பை. (L.) 2. Glabrous mahua of the Malabar coast. See ஆற்றுப்பாலை. (L.) 3. Four-seeded willow. போயிலிற் காணிக்கை செல்லுத்தும் உண்டிப்பெட்டி. இவன் வஞ்சிமுறித்த கள்வன். 2. Hundi chest or box kept in a temple for voluntary contributions; படகு. 1. Canoe; . 1. (Pros.) See வஞ்சிப்பா. வஞ்சியடியே யிருசீர்த்தாகும் (தொல். பொ. 357). மருதயாழ்த்திறத்து ளொன்று. (பிங்.) 2. (Mus.) A Secondary melody-type of marutam class; . 1. See வஞ்சிக்கொடி. கரிக்குன்றுரித் தஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே (திருவாச. 6, 19). See கூகை நீறு. (நாமதீப. 398.) 13. Arrowroot flour.

Tamil Lexicon


s. a creeping plant, சீந்தில்; 2. a female, பெண்; 3. a kind of stanza, வஞ்சிப்பா. வஞ்சியர், women. வஞ்சி வேந்தன், an epithet of Sera kings.

J.P. Fabricius Dictionary


, [vñci] ''s.'' A generic name of winding shrubs, படர்கொடிப்பொது. 2. A creeping plant, சீந்தில். 3. A town of the Sera coun try, now applied to one in the Coimba tore district, ''commonly'' கருவூர். 4. A god dess, தருமதேவதை. 5. A female, பெண். 6. One of the eight wreaths with which con querors were crowned, அஷ்டவெற்றிமாலையி லொன்று. 7. A kind of stanza. see பா.8. One of the different modes of combining metrical feet, வஞ்சித்தளை. ''(p.)''

Miron Winslow


vanjci
n.
1. (Pros.) See வஞ்சிப்பா. வஞ்சியடியே யிருசீர்த்தாகும் (தொல். பொ. 357).
.

2. (Mus.) A Secondary melody-type of marutam class;
மருதயாழ்த்திறத்து ளொன்று. (பிங்.)

vanjci
n. perh. vanjjula.
1. See வஞ்சிக்கொடி. கரிக்குன்றுரித் தஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே (திருவாச. 6, 19).
.

2. Glabrous mahua of the Malabar coast.
See ஆற்றிலுப்பை. (L.)

3. Four-seeded willow.
See ஆற்றுப்பாலை. (L.)

4. Gulancha.
See சீந்தில். (மூ. அ.)

5. (Puṟap.) Major theme describing the advance of a king against his enemies with a view to annexing their terroties, one of puṟattiṇai, q.v.;
புறத்திணையுள் மண்கொள்ளப் பகைவர்மேற் செல்வதைக் கூறுவது. (தொல். பொ. 62.)

6. (Puṟap.) Theme describing the decision of a king to wear the vanjci flowers on his head and to advance against his enemies, with a view to annexing their territories;
அரசன் வஞ்சிமலரைத் தலையிற்சூடிப் பகைவர் நாட்டைக் கொள்ளுமாறு அவர் மேற்செல்லக் கருதியதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 1.)

7. Woman;
பெண். (பிங்.)

8. The Goddess of Dharma.
See தருமதேவதை. (யாழ். அக.)

9. Karūr, capital of the Cēra country;
சேரர் தலைநகரான கருவூர். வாடாவஞ்சி வாட்டும் (புறநா. 39, 17).

10. Koduṅkōḷūr;
கொடுங்கோளுர். வஞ்சிமணிவா யிலையணைந்தார் (பெரியபு. வெள்ளானைச். 22).

11. See வஞ்சிநாடு.
.

12. Umbrella;
குடை. (பிங்.)

13. Arrowroot flour.
See கூகை நீறு. (நாமதீப. 398.)

vanjci
n. M. vanjji. Nānj.
1. Canoe;
படகு.

2. Hundi chest or box kept in a temple for voluntary contributions;
போயிலிற் காணிக்கை செல்லுத்தும் உண்டிப்பெட்டி. இவன் வஞ்சிமுறித்த கள்வன்.

DSAL


வஞ்சி - ஒப்புமை - Similar