Tamil Dictionary 🔍

வஞ்சிரம்

vanjiram


நீலநிறமும் ஆறடி வளர்ச்சியுமுடைய கடல்மீன்வகை. 1. Sea-fish, bluish, attaining 6 feet in lenght, Cybium guttatum; நீலநிறமும் மூன்றடி வளர்ச்சியுமுடைய கடல்மீன்வகை. 2. Seer, bluish, attaining 3 feet in lenght, cybium interruptum;

Tamil Lexicon


வன்சிரம், வஞ்சனம், s. the name of a large sea-fish.

J.P. Fabricius Dictionary


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vñcirm] ''s.'' [''also'' வன்சிரம்.] A kind of fish, ஓர்மீன்.

Miron Winslow


vanjciram
n. prob. வன்-மை+சிரம்2.
1. Sea-fish, bluish, attaining 6 feet in lenght, Cybium guttatum;
நீலநிறமும் ஆறடி வளர்ச்சியுமுடைய கடல்மீன்வகை.

2. Seer, bluish, attaining 3 feet in lenght, cybium interruptum;
நீலநிறமும் மூன்றடி வளர்ச்சியுமுடைய கடல்மீன்வகை.

DSAL


வஞ்சிரம் - ஒப்புமை - Similar