வகைதல்
vakaithal
பிரிவுபடுதல். --tr. 1. To be divided; வகைப்படுத்துதல். மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரை. 60). 2. To arrange a subject; வகிர்தல் வாளை யீர்ந்தடி வல்லிதின் வகைஇ (நற். 120). 3. To divide; to cut; ஆராய்தல். நகர்நீ தவிர்வாயெனவும் வகையாது தொடர்ந்து (கம்பரா. பிராட்டி.16). 4. [T. vagatsu.] To consider, weigh;
Tamil Lexicon
vakai-
4 v. வகை. intr.-tr
1. To be divided;
பிரிவுபடுதல். --tr.
2. To arrange a subject;
வகைப்படுத்துதல். மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரை. 60).
3. To divide; to cut;
வகிர்தல் வாளை யீர்ந்தடி வல்லிதின் வகைஇ (நற். 120).
4. [T. vagatsu.] To consider, weigh;
ஆராய்தல். நகர்நீ தவிர்வாயெனவும் வகையாது தொடர்ந்து (கம்பரா. பிராட்டி.16).
DSAL