Tamil Dictionary 🔍

விசாலை

visaalai


அவந்திநகர் ; மிதிலைப்பட்டணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சயினிநகரம். கோலநகர் விசாலையாய் (சௌந்த. 48). 1. The city of Ujjayinī; மிதிலைநாட்டிலுள்ள ஒருபட்டணம். விசாலைவாழ் சிகரக்குன்றுபோற் புயத்தரசன் (கம்பரா. அகலிகை. 62). 2. A city near Mithilā;

Tamil Lexicon


, [vicālai] ''s.'' A city, Oujein, உச்சினி. ''[Sa. Visala.]''

Miron Winslow


vicālai
n. višālā.
1. The city of Ujjayinī;
உச்சயினிநகரம். கோலநகர் விசாலையாய் (சௌந்த. 48).

2. A city near Mithilā;
மிதிலைநாட்டிலுள்ள ஒருபட்டணம். விசாலைவாழ் சிகரக்குன்றுபோற் புயத்தரசன் (கம்பரா. அகலிகை. 62).

DSAL


விசாலை - ஒப்புமை - Similar