வாசாலை
vaasaalai
வாக்கில் வல்லவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேச்சுத்திறமையுள்ளவள். (யாழ். அக.) Woman who is clever in speech;
Tamil Lexicon
vācālai
n. vācālā. Fem. of வாசாலன்.
Woman who is clever in speech;
பேச்சுத்திறமையுள்ளவள். (யாழ். அக.)
DSAL