கையறுதி
kaiyaruthi
அறுதியாக விற்றல் ; கையுறுதி ; கையடித்து விலை உறுதிசெய்கை ; முற்றும் கைவிட்டு நீக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See கையுறுதி, 2. அறுதியாக விற்கை. (W.) 1. Selling outright; முற்றும் கைவிட்டு நீங்குகை. (W.) 2. Quitting finally; relinguishing entirely, as one's claim or right;
Tamil Lexicon
, [kaiyṟuti] ''v. noun.'' Selling out-right, or entirely, relinquishing all claim, அறு தியாகவிற்கை. 2. Being gone beyond re covery, முற்றாகநீங்குகை.
Miron Winslow
kai-y-aṟuti,
n. id. +.
1. Selling outright;
அறுதியாக விற்கை. (W.)
2. Quitting finally; relinguishing entirely, as one's claim or right;
முற்றும் கைவிட்டு நீங்குகை. (W.)
3. See கையுறுதி, 2.
.
DSAL