கையுதவி
kaiyuthavi
சமயத்தில் செய்யும் உதவி ; துணையான உணவுப்பொருள் ; சிற்றுதவி ; இலஞ்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணையான உதவிப்பொருள். 2. Ready or necessary help, as a friend, a weapon; துணையான உதவிப்பொருள். timely help சமயத்தில் உதவும் உதவி. 1. Timelye help; லஞ்சம். 4. Bribe;
Tamil Lexicon
ஆளுதவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Help by hand, help of an inferior kind and temporary--as of a servant or person at hand.
Miron Winslow
kai-y-utavi,
n. id. +.
1. Timelye help;
சமயத்தில் உதவும் உதவி.
timely help
துணையான உதவிப்பொருள்.
2. Ready or necessary help, as a friend, a weapon;
துணையான உதவிப்பொருள்.
4. Bribe;
லஞ்சம்.
DSAL