வெகுளி
vekuli
சினம் ; வெறுப்பு ; கபடமற்றவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முக்குற்றங்களுள் ஒன்றான கோபம். வெகுளி கணமேனுங் காத்தலரிது (குறள், 29). 1. Anger, wrath, one of mu-k-kuṟṟam, q.v.; வெறுப்பு. ஒரு பொருளிடத்தும் விழைவொடு வெகுளியுறாது (திருப்போ. சந். குருங்கழி. 5, 3). 2. Dislike; hate; கபடமற்றவ-ன்-ள். 3. [T. vekali.] Simple-minded person;
Tamil Lexicon
s. anger, wrath, கோபம்; 2. a simpleton, an open-hearted person. வெகுளிக்காரன், -மனுஷன், simpleton.
J.P. Fabricius Dictionary
vekuḷi
n. id.
1. Anger, wrath, one of mu-k-kuṟṟam, q.v.;
முக்குற்றங்களுள் ஒன்றான கோபம். வெகுளி கணமேனுங் காத்தலரிது (குறள், 29).
2. Dislike; hate;
வெறுப்பு. ஒரு பொருளிடத்தும் விழைவொடு வெகுளியுறாது (திருப்போ. சந். குருங்கழி. 5, 3).
3. [T. vekali.] Simple-minded person;
கபடமற்றவ-ன்-ள்.
DSAL