Tamil Dictionary 🔍

வகைதப்பு

vakaithappu


ஆலோசனை யின்மை. வகைதப்பா மோசம் வராதோ (விறலிவிடு. 983). 2. Thoughtlessness; நேர்வழியினின்றும் பிறழுகை. 1. Swerving from the right path; mistake;

Tamil Lexicon


vakai-tappu
n. id.+.
1. Swerving from the right path; mistake;
நேர்வழியினின்றும் பிறழுகை.

2. Thoughtlessness;
ஆலோசனை யின்மை. வகைதப்பா மோசம் வராதோ (விறலிவிடு. 983).

DSAL


வகைதப்பு - ஒப்புமை - Similar