Tamil Dictionary 🔍

வகுப்பு

vakuppu


கூறுபடுத்துகை ; இனம்பற்றிப் பிரிக்கை ; பிரிவு ; சாதி ; தரம் ; காண்க : வகிடு ; தடுக்கப்பட்ட அறை ; பொலிவு ; சந்தம் ; அழகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூறுபடுத்துகை. 1. Dividing; இனம்பற்றிப் பிரிக்கை. வகுப்பமைந்த . . . அப்பங்கள் (மதுரைக். 626, உரை). 2. Classifying; பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைத் தரந்தரமாகப் பிரிக்கும் பிரிவு. ஒரே வகுப்பி லாங்குக் கலைபயின்றோ மல்லவா (பஞ்ச. திருமுக. 432). Class; அழகு. (சது.) 10. Beauty; பொலிவு. (யாழ். அக.) 9. Splendour; சந்தம். மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பா வால் . . . இசை (வச்சணந். செய்யு. 32). 8. (Pros.) Uniform rhythmic flow of a stanza; . 7. See வகிடு. சீவி வகுப்பெடுத்துச் சேர்த்துக் குழன்முடித்து (கூளப்ப. 131). பிரிவு. 3. Section, division; paragraph; சாதி. 4. Clan; caste; தரம். 5. Class, standard; rank; தடுக்கப்பட்ட அறை. வகுப்புக்குப் பிரயாணிகள் எட்டு. 6. Compartment, as in a railway carriage;

Tamil Lexicon


s. beauty, அழகு; 2. a section, paragraph, division, class. வகுப்பாய் (வகுப்பிலே) வாங்க, to take commodities wholesale.

J.P. Fabricius Dictionary


vakappu, kLaasu வகுப்பு,கிளாஸு class, division

David W. McAlpin


, [vkuppu] ''s.'' Beauty, அழகு. ''(p.)'' 2. ''v. noun.'' A section, paragraph a division, a class, பகுப்பு. முதல்வகுப்பு. First class highest rank. புயவகுப்பு. The beauty of a shoulder. 2. A division of a poem. லொ

Miron Winslow


vakuppu
n. வகு1-.
1. Dividing;
கூறுபடுத்துகை.

2. Classifying;
இனம்பற்றிப் பிரிக்கை. வகுப்பமைந்த . . . அப்பங்கள் (மதுரைக். 626, உரை).

3. Section, division; paragraph;
பிரிவு.

4. Clan; caste;
சாதி.

5. Class, standard; rank;
தரம்.

6. Compartment, as in a railway carriage;
தடுக்கப்பட்ட அறை. வகுப்புக்குப் பிரயாணிகள் எட்டு.

7. See வகிடு. சீவி வகுப்பெடுத்துச் சேர்த்துக் குழன்முடித்து (கூளப்ப. 131).
.

8. (Pros.) Uniform rhythmic flow of a stanza;
சந்தம். மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பா வால் . . . இசை (வச்சணந். செய்யு. 32).

9. Splendour;
பொலிவு. (யாழ். அக.)

10. Beauty;
அழகு. (சது.)

vakkuppu
n. வகு-.
Class;
பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைத் தரந்தரமாகப் பிரிக்கும் பிரிவு. ஒரே வகுப்பி லாங்குக் கலைபயின்றோ மல்லவா (பஞ்ச. திருமுக. 432).

DSAL


வகுப்பு - ஒப்புமை - Similar