வரைப்பு
varaippu
எழுதுகை ; எல்லை ; மதில் ; சுவர் சூழ்ந்த இடம் ; மாளிகை ; உலகம் ; குளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுதுகை. வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும் (பெருங். உஞ்சைக். 34, 168). 1. Writing; எல்லை. இடைநில வரைப்பின் (மணி. 28, 24). 2. Limit, boundary; மதில். அருங்கடி வரைப்பி னூர்கவி னழிய (பட்டினப். 269). 3. Wall of a fort or temple; மாளிகை. துணையோடு திளைக்கும் காப்புடை வரைப்பின் (அகநா. 34). 5. Mansion; உலகம். தண்கடல் வரைப்பில் (பெரும்பாண். 18). 6. World; குளம். புனல்வரைப் பகம் புகுந்தோறும் (பொருந. 240). 7. Tank; சுவர் சூழ்ந்த இடம். (சீவக. 949, உரை). 4. Enclosed space, courtyard;
Tamil Lexicon
, ''v. noun.'' A limit or border, எல்லை. 2. A wall of a fortification or fane, மதில்.
Miron Winslow
varaippu
n. வரை-.
1. Writing;
எழுதுகை. வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும் (பெருங். உஞ்சைக். 34, 168).
2. Limit, boundary;
எல்லை. இடைநில வரைப்பின் (மணி. 28, 24).
3. Wall of a fort or temple;
மதில். அருங்கடி வரைப்பி னூர்கவி னழிய (பட்டினப். 269).
4. Enclosed space, courtyard;
சுவர் சூழ்ந்த இடம். (சீவக. 949, உரை).
5. Mansion;
மாளிகை. துணையோடு திளைக்கும் காப்புடை வரைப்பின் (அகநா. 34).
6. World;
உலகம். தண்கடல் வரைப்பில் (பெரும்பாண். 18).
7. Tank;
குளம். புனல்வரைப் பகம் புகுந்தோறும் (பொருந. 240).
DSAL