Tamil Dictionary 🔍

கைப்பு

kaippu


கசப்பு , அறுசுவையுள் ஒன்று ; ஆடு தின்னாப்பாளை ; கைப்பான பொருள் ; வெறுப்பு ; குடிவெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுசுவைகளுள் ஒன்றாகிய கசப்பு. கைப்பறா பேய்ச்சுரையின் காய் (நாலடி, 116). 1. Bitterness, one of aṟu--cuvai, q.v.; கசப்புப் கண்டம். (தைலவ. பாயி. 58.) 2. Bitters; வெறுப்பு. 3. Dislike, aversion; ஆடுதின்னாப்பாளை. (மலை.) 4. Worm-killer. See குடிவெறி. Loc. Intoxication, drunkenness;

Tamil Lexicon


கசப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Bitterness. 2. Bitters.

Miron Winslow


kaippu,
n. கை2-. [M. kaippu.]
1. Bitterness, one of aṟu--cuvai, q.v.;
அறுசுவைகளுள் ஒன்றாகிய கசப்பு. கைப்பறா பேய்ச்சுரையின் காய் (நாலடி, 116).

2. Bitters;
கசப்புப் கண்டம். (தைலவ. பாயி. 58.)

3. Dislike, aversion;
வெறுப்பு.

4. Worm-killer. See
ஆடுதின்னாப்பாளை. (மலை.)

kaippu,
n. U. kaif [T. kaipu, K. kaiphu.]
Intoxication, drunkenness;
குடிவெறி. Loc.

DSAL


கைப்பு - ஒப்புமை - Similar