வைப்பு
vaippu
வைக்கை ; பாதுகாப்பு நிதி ; புதையல் ; இடம் ; நிலப்பகுதி ; ஊர் ; உலகம் ; செயற்கையானது ; செயற்கைச் சரக்கு ; வைப்பாட்டி ; கலிப்பாவகையின் இறுதியுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 12. See வைப்பாட்டி. See. சுரிதகம், 1. (தொல். பொ. 448.) 13. (Pros.) Short, final lines of certain kinds of kali verse. கூத்தியாள் வைத்துக்கொள்கை. 11. Concubinage; . 10. See சூனியம், 6, 7. உலகம். வேதமுற் றியங்கு வைப்பின் (கம்பரா. பிணிவீட். 113). 7. World; செயற்கையானது. 8. That which is artificial; செயற்கைச்சரங்கு. வைப்புப் பாஷாணம். 9. Artificial preparation; வைக்கை. பிறபொருள் வைப்போடு (சிலப். 10, கட்டுரை, 17). 1. Placing; சேமநிதி. நல்லடியார்மனத் தெய்ப்பினில் வைப்பை (தேவா. 818, 2). 2. Deposit, hoard, treasure; புதையல். செண்டெறிந்து வைப்பெடுத்த செயலும் (திருவிளை. மேருவை. 1). 3. Buried treasure, treasure-trove; இடம். (பிங்.) 4. Place; நிலப்பகுதி. கண்ணகன் வைப்பிற்றாயினும் (புறநா. 18). 5. Land; ஊர். வேறுபல் வைப்பும் (திருமுரு. 224). 6. Town;
Tamil Lexicon
s. greatness, பெருமை; 2. (v. n. of வை) a treasure laid up, சேமத் திரவியம்; 3. concubinage; 4. preparation of medicines, மருந்து வைப்பு; 5. placing, வைத்திருக்கை; 6. a place, இடம்; 7. a town, ஊர். வைப்புச்செப்பு, a pot wherein treasure is kept. வைப்புச் சரக்கு, prepared medicine.
J.P. Fabricius Dictionary
vaippu,
n. வை3-.
1. Placing;
வைக்கை. பிறபொருள் வைப்போடு (சிலப். 10, கட்டுரை, 17).
2. Deposit, hoard, treasure;
சேமநிதி. நல்லடியார்மனத் தெய்ப்பினில் வைப்பை (தேவா. 818, 2).
3. Buried treasure, treasure-trove;
புதையல். செண்டெறிந்து வைப்பெடுத்த செயலும் (திருவிளை. மேருவை. 1).
4. Place;
இடம். (பிங்.)
5. Land;
நிலப்பகுதி. கண்ணகன் வைப்பிற்றாயினும் (புறநா. 18).
6. Town;
ஊர். வேறுபல் வைப்பும் (திருமுரு. 224).
7. World;
உலகம். வேதமுற் றியங்கு வைப்பின் (கம்பரா. பிணிவீட். 113).
8. That which is artificial;
செயற்கையானது.
9. Artificial preparation;
செயற்கைச்சரங்கு. வைப்புப் பாஷாணம்.
10. See சூனியம், 6, 7.
.
11. Concubinage;
கூத்தியாள் வைத்துக்கொள்கை.
12. See வைப்பாட்டி.
.
13. (Pros.) Short, final lines of certain kinds of kali verse.
See. சுரிதகம், 1. (தொல். பொ. 448.)
DSAL