Tamil Dictionary 🔍

கைமதிப்பு

kaimathippu


கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு ; உத்தேச மதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு. 1. Estimating weight by hand; உத்தேச மதிப்பு. Loc. 2. Rough estimation;

Tamil Lexicon


kai-matippu,
n. id. +.
1. Estimating weight by hand;
கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு.

2. Rough estimation;
உத்தேச மதிப்பு. Loc.

DSAL


கைமதிப்பு - ஒப்புமை - Similar