வளைப்பு
valaippu
வளைத்தல் ; வளைவு ; சூழ்தல் ; முற்றுகையிடுதல் ; குடியிருப்பிடம் ; சிறை ; காவல் ; உழவுசால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழவுச் சால். (யாழ். அக.) 8. Round or turn of ploughing; காவல். பெருவளைப்பிட்டுக் காத்தகற்பிது (சீவக. 2077). 7. Guard, protection; சிறை. வளைபினூடு நிற்கு நற்குணத்தினாரை. (திருவாத. பு. மண். 12). 6. Prison; குடியிருப்பிடம். 5. House-premises; compound; சூழ்கை. வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன் (திவ். பெரியாழ். 5, 1, 5). 3. Encircling; surrounding; வளைவு. 2. Bend, flexure, crookedness; வளைக்கை. 1. Bending; முற்றுகையிடுகை. சேனையை வளைப்புறப் போக்கி (கம்பரா. மீட்சி.139). 4. Besieging;
Tamil Lexicon
, ''v. noun.'' A bend, flexure, fold; crookedness, வளைவு. 2. The end of a field where the oxen turn in ploughing, உழவுசால். வளைப்புக்கிலக்குப்பார்க்கிறது. Making a plan for a vault.
Miron Winslow
vaḷaippu
n. வளை2-.
1. Bending;
வளைக்கை.
2. Bend, flexure, crookedness;
வளைவு.
3. Encircling; surrounding;
சூழ்கை. வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன் (திவ். பெரியாழ். 5, 1, 5).
4. Besieging;
முற்றுகையிடுகை. சேனையை வளைப்புறப் போக்கி (கம்பரா. மீட்சி.139).
5. House-premises; compound;
குடியிருப்பிடம்.
6. Prison;
சிறை. வளைபினூடு நிற்கு நற்குணத்தினாரை. (திருவாத. பு. மண். 12).
7. Guard, protection;
காவல். பெருவளைப்பிட்டுக் காத்தகற்பிது (சீவக. 2077).
8. Round or turn of ploughing;
உழவுச் சால். (யாழ். அக.)
DSAL