வாடகை
vaadakai
கூலி ; குடிக்கூலி ; சுற்றுவட்டம் ; தெரு ; வாகனசாலை ; மண்சுவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாகனசாலை. (யாழ். அக.) 4. Stable; கூலி. வாடகைக்குதிரை (திருவேங். சத. 85). Rent , hire; சுற்றுவட்டம். அரசூர் வாடகையில் (S. I. I. iii, 109). 1. Region, district; தெரு. (யாழ். அக.) 2. Street; மண்சுவர். (யாழ். அக.) 5. Mud wall; கொல்லை. (யாழ். அக.) 3. Garden;
Tamil Lexicon
வாடை, s. rent, hire, anchorage, குடிக்கூலி.
J.P. Fabricius Dictionary
, [vāṭakai] 371''s.'' [''vul.'' வாடை, ''Tel.''
Miron Winslow
vāṭakai
n. bhāṭa-ka.
Rent , hire;
கூலி. வாடகைக்குதிரை (திருவேங். சத. 85).
vāṭakai
n. vāṭikā.
1. Region, district;
சுற்றுவட்டம். அரசூர் வாடகையில் (S. I. I. iii, 109).
2. Street;
தெரு. (யாழ். அக.)
3. Garden;
கொல்லை. (யாழ். அக.)
4. Stable;
வாகனசாலை. (யாழ். அக.)
5. Mud wall;
மண்சுவர். (யாழ். அக.)
DSAL