வாகை
vaakai
மரவகை ; கருவாகை ; அகத்தி ; வெற்றியாளர் அணியுமாலை ; வெற்றி ; பகையரசரைக் கொன்று வாகைப்பூச் சூடி வெற்றியில் ஆரவாரிப்பதைக் கூறும் புறத்துறை ; நான்கு வருணத்தாரும் முனிவரும் பிறரும் தத்தங் கூறுபாடுகளை மிகுதிப்படுத்தலைக் கூறும் திணை ; நல்லொழுக்கம் ; ஈகை ; மிகுதி ; பண்பு ; தவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவகை. 1. [K. Tu. bāge, M. vāga.) Sirissa, Albizzia; . 2. Fragrant sirissa. See கருவாகை. தவம். (W.) 12. Penance; பண்பு. (W.) 11. Nature; மிகுதி (W.) 10. Plenty; . 3. West Indian peatree. See அகத்தி. புகழாவாகைப்பூவினன்ன வளை மருப்பேனம் (பெரும்பாண். 109). வெற்றியாளர் அணியும் மாலை. (பிங்.) இலைபுனை வாகைசூடி (பு. வெ. 8, 1, கொளு). 4. Chaplet of sirissa flowers worn by victors; வெற்றி. வாக்கும் வாகையும் வண்மையு மாறிலான் (இரகு. யாகப். 38). (பிங்.) 5. Victory; பகையரசரைக் கொன்று வாகைப்பூச்சூடி வெற்றியா லார வாரிப்பதைக் கூறும் புறத்துரை. (பு. வெ. 8, 1.) 6. (Puṟap.) Theme of a conqueror wearing of a chaplet of sirissa flowers and celebrating his victory over royal enemies; நான்கு வருணத்தாரும் முனிவருமூ பிறரும் தத்தங் கூறுபாடுகளை மிகுதிப்படுத் தலைக்கூறும் திணை. (தொல். பொ. 74). 7. (Puṟap.) Theme in which the members of the four castes, hermits and others exalt theior characteristic attainments; நல்லொழுக்கம். (W.) 8. Good behaviour; ஈகை. (W.) 9. Gift;
Tamil Lexicon
s. a tree whose leaves are medicinal, mimosa flexuosa; 2. a garland of mimosa flowers, one of the 8 kinds of garlands, வெற்றிமாலை; 3. good behaviour, ஒழுக்கம்; 4. plenty; 5. victory; 6. penance; 7. nature, பண்பு; 8. a gift, beneficence, ஈகை.
J.P. Fabricius Dictionary
, [vākai] ''s.'' One of the eight kinds of garlands. See வெற்றிமாலை. 2. Division of a moral book, a moral subject, அறத்தின்று றை. 3. A gift, beneficence, ஈகை. 4. Good behavior, ஒழுக்கம். 5. Plenty, மிகுதி, 6. Victory, வெற்றி. 7. Penance, தவம்வா ஓர்பூமரம். 1. A tree whose leaves are medi cinal, Mimosa flexuosa. The different kinds are இலைவாகை, காட்டுவாகை, and பெருவாகை; also நிலவாகை, a plant, Cassia senna.
Miron Winslow
vākai
n.
1. [K. Tu. bāge, M. vāga.) Sirissa, Albizzia;
மரவகை.
2. Fragrant sirissa. See கருவாகை.
.
3. West Indian peatree. See அகத்தி. புகழாவாகைப்பூவினன்ன வளை மருப்பேனம் (பெரும்பாண். 109).
.
4. Chaplet of sirissa flowers worn by victors;
வெற்றியாளர் அணியும் மாலை. (பிங்.) இலைபுனை வாகைசூடி (பு. வெ. 8, 1, கொளு).
5. Victory;
வெற்றி. வாக்கும் வாகையும் வண்மையு மாறிலான் (இரகு. யாகப். 38). (பிங்.)
6. (Puṟap.) Theme of a conqueror wearing of a chaplet of sirissa flowers and celebrating his victory over royal enemies;
பகையரசரைக் கொன்று வாகைப்பூச்சூடி வெற்றியா லார வாரிப்பதைக் கூறும் புறத்துரை. (பு. வெ. 8, 1.)
7. (Puṟap.) Theme in which the members of the four castes, hermits and others exalt theior characteristic attainments;
நான்கு வருணத்தாரும் முனிவருமூ பிறரும் தத்தங் கூறுபாடுகளை மிகுதிப்படுத் தலைக்கூறும் திணை. (தொல். பொ. 74).
8. Good behaviour;
நல்லொழுக்கம். (W.)
9. Gift;
ஈகை. (W.)
10. Plenty;
மிகுதி (W.)
11. Nature;
பண்பு. (W.)
12. Penance;
தவம். (W.)
DSAL