வைகை
vaikai
காண்க : வையை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வையை. (பிங்.)
Tamil Lexicon
வையை, s. (also வேகவதி) the Vaigai river of Madura. வைகைத் துறைவன், a title of the Pandyan kings of Madura.
J.P. Fabricius Dictionary
vaikai,
n. vēga-vatī.
See வையை. (பிங்.)
.
DSAL