Tamil Dictionary 🔍

உவகை

uvakai


மகிழ்ச்சி ; களிப்பு ; அன்பு ; காமம் ; இன்பச்சுவை

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமம். உவகையாசையா லுள்ளழிந்து (பாரத. வேத். 11). 3. Sexual desire; amorous passion; மகிழ்ச்சி. நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்தின் (குறள், 304). 1. Joy, gladness, delight; அன்பு. அச்சமு முவகையு மெச்சமின்றி (தொல். பொ. 91). 2. Love, fondness; சிருங்கார ரசம். (திருக்கோ. 1, உரை.) 4. (Poet.) Sentiment of love;

Tamil Lexicon


, [uvkai] ''s.'' Joy, gladness, delight, mirth, hilarity, jubilation, களிப்பு. 2. Ap probation, complacency, fondness, love, பிரியம். ''(p.)''

Miron Winslow


uvakai
n. உவ-. [T. uvvāyi.]
1. Joy, gladness, delight;
மகிழ்ச்சி. நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்தின் (குறள், 304).

2. Love, fondness;
அன்பு. அச்சமு முவகையு மெச்சமின்றி (தொல். பொ. 91).

3. Sexual desire; amorous passion;
காமம். உவகையாசையா லுள்ளழிந்து (பாரத. வேத். 11).

4. (Poet.) Sentiment of love;
சிருங்கார ரசம். (திருக்கோ. 1, உரை.)

DSAL


உவகை - ஒப்புமை - Similar