Tamil Dictionary 🔍

லிடாலிடநியாயம்

litaalidaniyaayam


līṭālīṭa-niyāyam
n. lādhālīdha+.
A Nyāya in illustration of repeatedly addressing oneself to one aspect of a matter, as licking what is already licked;
நக்கினதையே திரும்ப நக்குவதுபோல் ஒருமுறையிலேயெ பலகாலும் பார்க்கும் நியாயவகை. ல¦டாலிட நியாயமாக அவ்விட மாத்திரையே நோகுவார்க்கு (சிவசமவா. பக். 42).

DSAL


லிடாலிடநியாயம் - ஒப்புமை - Similar