சூசிகடாகநியாயம்
soosikataakaniyaayam
cūci-kaṭāka-niyāyam,
n. id. + kaṭāha + nyāya.
Nyāya of the needle and kettle, illustrating the principle that, when two things, like needle and kettle, are to be made, the easier should first be taken up ;
ஊசி கடாகம் இரண்டையும் செய்ய நேர்ந்தவிடத்துச் சிறிதான ஊசியை முன் செய்து பெரிதான சடாகத்தைப் பின் செய்வது போலச் சிறியதை முற்படவும் பெரியதைப் பிற்படவும் இயற்றுவது தகுதியெனக் கூறும் நெறி.
DSAL