Tamil Dictionary 🔍

லடாலடநியாயம்

lataaladaniyaayam


நக்கினதையே திரும்ப நக்குவதுபோல் ஒருமுறையிலேயெ பலகாலும் பார்க்கும் நியாயவகை. ல டாலிட நியாயமாக அவ்விட மாத்திரையே நோகுவார்க்கு (சிவசமவா. பக். 42). A Nyāya in illustration of repeatedly addressing oneself to one aspect of a matter, as licking what is already licked;

Tamil Lexicon


லடாலடநியாயம் - ஒப்புமை - Similar