பிட்டபேடணநியாயம்
pittapaedananiyaayam
பிசைந்துதீர்ந்த மாவைப் பின்னும் பிசைதல்போல் முற்கூறப்பட்டதனையே பின்னுங்கூறும் நெறி. (சித். மரபுகண். பக். 2.) The nyāya of repeating what has already been said, even like kneading the dough already wellkneaded;
Tamil Lexicon
piṭṭa-pēṭaṇa-niyāyam
n. piṣṭa-pēṣaṇa-nyāya. (Log)
The nyāya of repeating what has already been said, even like kneading the dough already wellkneaded;
பிசைந்துதீர்ந்த மாவைப் பின்னும் பிசைதல்போல் முற்கூறப்பட்டதனையே பின்னுங்கூறும் நெறி. (சித். மரபுகண். பக். 2.)
DSAL