Tamil Dictionary 🔍

பிராமணவசிஷ்டநியாயம்

piraamanavasishdaniyaayam


'பிராமணர் வந்தார், வசிட்டரும் வந்தார் என்றாற்போல ஒரினத்தைக் கூறி யவ்வினத்துள் ஒன்றைத் தலைமைபற்றி வேறேடுத்துக்கூறும் நியாயம். Nyāya of the Brahmins and Vasiṣṭha, whereby an individual is honoured by being separated from a group though he himself belongs to it, as naming Vasiṣṭha separately from Brahmins;

Tamil Lexicon


pirāmaṇavaciṣṭa-niyāyam
n. id.+ Vasiṣṭha+.
Nyāya of the Brahmins and Vasiṣṭha, whereby an individual is honoured by being separated from a group though he himself belongs to it, as naming Vasiṣṭha separately from Brahmins;
'பிராமணர் வந்தார், வசிட்டரும் வந்தார் என்றாற்போல ஒரினத்தைக் கூறி யவ்வினத்துள் ஒன்றைத் தலைமைபற்றி வேறேடுத்துக்கூறும் நியாயம்.

DSAL


பிராமணவசிஷ்டநியாயம் - ஒப்புமை - Similar