Tamil Dictionary 🔍

ரொக்கம்

rokkam


தயாராக இருக்கும் பணம். ரொக்கச்சாளிகை (பணவிடு. 21, 22). Cash; ready money;

Tamil Lexicon


s. ready money, see உரொக் கம்.

J.P. Fabricius Dictionary


, [rokkam] ''s.'' Ready money. See உரொ க்கம்.

Miron Winslow


rokkam
n. rōka. [K. rokka.]
Cash; ready money;
தயாராக இருக்கும் பணம். ரொக்கச்சாளிகை (பணவிடு. 21, 22).

DSAL


ரொக்கம் - ஒப்புமை - Similar