உரொக்கம்
urokkam
கையிருப்புப் பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Ready money, cash. See ரொக்கம். (J.)
Tamil Lexicon
s. (Hind.) ready money, cash in hand, கையிருப்பு. see ரொக்கம். உரொக்கக்காரன், உரொக்கஸ்தன், a moneyed man, a capitalist. உரொக்கப்பெட்டி, money box. உரொக்கமாய், in ready money. உரொக்கச்சீட்டு, cash receipt. உரொக்க வீடு, treasury.
J.P. Fabricius Dictionary
, [urokkam] ''s.'' Ready money, cash in hand, கையிருப்புப்பணம். Wils. p. 71.
Miron Winslow
urokkam
n. U. rōk.
Ready money, cash. See ரொக்கம். (J.)
.
DSAL