Tamil Dictionary 🔍

அரக்கம்

arakkam


நன்னாரி ; அகில் ; அவலரக்கு ; குருதி ; பாதுகாப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மலை.) Indian sarsaparilla. See நன்னாரி. அகில். (பரி. அ.) 2. Eagle wood; திருநாமப்பாலை. (வை. மூ.) 1. Ovalleaved China root; பாதுகாப்பு. பாரக்கம் பயில் புகாரில் (தேவா. 46, 8). Protection; அவலரக்கு. (பதிற்றுப். 30. 27) Shellac; இரத்தம். Blood;

Tamil Lexicon


s. blood,இரத்தம்.

J.P. Fabricius Dictionary


, [arkkm] ''s.'' The நன்னாரி creeper, Hemidesmus Indicus, ''L.''

Miron Winslow


arakkam
n.
Indian sarsaparilla. See நன்னாரி.
(மலை.)

arakkam
n. rākṣā.
Shellac;
அவலரக்கு. (பதிற்றுப். 30. 27)

arakkam
n. cf. rakta.
Blood;
இரத்தம்.

arakkam
n. rakṣā.
Protection;
பாதுகாப்பு. பாரக்கம் பயில் புகாரில் (தேவா. 46, 8).

arakkam
n. arka.
1. Ovalleaved China root;
திருநாமப்பாலை. (வை. மூ.)

2. Eagle wood;
அகில். (பரி. அ.)

DSAL


அரக்கம் - ஒப்புமை - Similar