ஆரக்கம்
aarakkam
செஞ்சந்தனம் ; அகில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மூ. அ.) Red sanders-wood. See செஞ்சந்தனம். அகில். Pond. Eagle-wood;
Tamil Lexicon
, [ārkkm] ''s.'' The wood of a supe rior kind of sandal tree, அகிலங்கட்டை. ''(M. Dic.)''
Miron Winslow
ārakkam
n. ā-rakta.
Red sanders-wood. See செஞ்சந்தனம்.
(மூ. அ.)
ārakkam
n. cf. ஆரசகம்.
Eagle-wood;
அகில். Pond.
DSAL